Ads 468x60px

Monday, January 14, 2013

கமல் வழி மற்றவர்களுக்கும் லாபம் கொடுக்கும் வழி


குமுதம் 23 ஜனவரி 2013 இதழிலிருந்து
விஸ்வரூபம் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட விட்டலாச்சார்யா படமாக இருக்கமுடியாது...

இயக்குனர் ஷங்கர் ரஜினியை வைத்து எடுத்த படங்களை குறிப்பிடுகிறார்களா?

சும்மா பஞ்ச் டயலாக் பேசி பாவ்லா காட்டும் பாடாவதி பார்முலா மசாலாவாகவும் இருக்க போவதில்லை...

யாரை சொல்கிறார்கள் என்று நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை....

யாரையும் கஷ்டப்படுத்தாமல், ஏமாற்றாமல் - ஏன் எம்.ஜி என்று தியேட்டர்காரர்களிடம் முன் பணம் கூட வாங்காமல்...

குசேலனை சாய்மீராவுக்கு அதிகவிலைக்கு ஏமாற்றி விற்றது, சுவாஜி படத்திற்கு விநியோகிஸ்தர்களின் நஷ்டத்தை ஈடுகட்டாமல் இருப்பது, போகோ படத்திற்கு தியேட்டர்காரர்களின் நஷ்டத்தை ஈடுகட்டாமல் இருப்பதை நேரடியாக சொல்லியிருக்கலாம்....

தனித்து நிற்பவர்களை தமிழ்மக்கள் என்றுமே தனிமைப்படுத்தியதில்லை என்பது தானே வரலாறு...

ஒரே வரியில் விஸ்வரூபத்தின் ரிசல்டை அரைவேக்காடுகளுக்கு புரியவைத்தற்கு நன்றி குமுதத்திற்கு....

மேலும், ஆர்குட் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சென்னையில் ஒட்டிய போஸ்டரை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் கொண்டு சென்றதற்கு எங்கள் குழுவின் நன்றிகளும் பாராட்டுகளும் குமுதம் இதழுக்கு!!!!


10 comments:

 1. Super post!!!! Hats off to you!!!

  ReplyDelete
 2. hey ram- first time live recording saga

  ReplyDelete
 3. Replies
  1. ராக்கெட் லாஞ்ச் பண்ற இடத்துல யாரு அது மாட்டு வண்டிய ஓட்டுறது?!? அந்த அச்சாணிய புடுங்குங்கடா!

   Delete
 4. Life Never Ends....

  நீங்க காமெடின்னு சொன்னா தான் நான் போட்ட பதிவு உங்கள் குரூப்புக்கு சரியாக ரீச் ஆச்சு என்று அர்த்தம்....

  ReplyDelete
 5. Life Never Ends.... "கடமையை செய், பலனை எதிர் பார்", "ஒகேனக்கல்ல தண்ணீர் விட மாட்டாங்களா, உதைக்க வேணாம் அவங்களை", "அப்படி பேசுனதுக்கு மன்னிப்பு கேட்டுக்குறேன்.... இல்லை வருத்தம் தான் தெரிவிச்சேன்", "ஜெயலலிதா திரும்ப முதல் அமைச்சர் ஆனா, தமிழ் நாட்டை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது", "ஜெயலலிதா ஒரு தைரியலட்சுமி", "நதி நீர் இணைப்புக்கு ஒரு கோடி ரூபா கொடுக்குறேன்", "இப்போ அந்த திட்டம் மத்திய அரசு கிட்ட இருக்கு, அதனால அது வரும் போது (ஒரு கோடி) பார்த்துக்கலாம்", "ரசிகர்களுக்கு என் மகள் திருமணத்தை முன்னிட்டு விருந்து கொடுக்கப் போறேன்" காவிரி பிரச்சின உண்ணாவிரத பேச்சின் பொது, "இந்த விழா" ன்னு ஆரம்பிச்சவரு தான அண்ணாத்த.

  இந்த காமெடி எல்லாம் போதுமா, இல்லை இன்னும் வேணுமா? உளறல் திலகம் நிறைய இந்த மாதிரி உளறி வச்சு இருக்காரு. உங்களுக்கு காமெடி வேணும்னா ரஜினி பேச்சை கேளுங்க, அதை விட சிறந்த காமெடியை நீங்க தேடுனாலும் கிடைக்காது.

  ReplyDelete