Ads 468x60px

Friday, December 28, 2012

எந்திரனுக்கு டாப் 10 ல் இடம் உண்டா?

எந்திரன் படத்தின் உண்மையான லாபம் 37 கோடி தான்.

இந்த லாப கணக்கு ரஜினி ரசிகர்களை போல ரஜினிக்கு ஒரு கணக்கு, மற்ற நடிகர்களுக்கு ஒரு கணக்கு என்று போடப்பட்டதல்ல...

எந்திரன் படத்தை முதலில் தயாரித்த நிறுவனம் அப்ஸ்கான்டு ஆன பிறகு, ரஜினியும் ஷங்கரும் கலாநிதி மாறனை அவரது ஆபிஸூக்கு சென்று அவரை தயாரிக்கும்ப்டி கேட்டனர். அவர் உடனே சரி என்று ஒப்புகொள்ளாமல், நாலைந்து  நாள் கழித்து வாங்க என்று அனுப்பி, பின் தயாரித்தார். அப்படி தயாரித்த சன் டிவியின் காலாண்டு ரிப்போர்ட் தான் இந்த கணக்கை கூறுகிறது.

"The company earned revenues of Rs 179 crore, including Rs 15 crore expected towards satellite rights which has not been included in the revenues in this quarter. The company has spend Rs 132 crore crore on the production," it said.

http://articles.economictimes.indiatimes.com/2011-01-28/news/28425591_1_interim-dividend-satellite-rights-enthiran
-------------------------------------------------------------------------------------
வருமானம் 179 கோடி ( 15 கோடி டி.வி. உரிமையை சேர்த்து )
செலவு 132 கோடி
---------------------------------------------------
லாபம் 47 கோடி
---------------------------------------------------

படம் ரிலீஸூக்கு முன் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை சன் நெட்வொர்க் சேனல்கள் அனைத்திலும் டிரெய்லர் போட்டார்கள், அந்த செலவை கணக்கில் சேர்த்தார்களா என்று தெரியவில்லை.

இவர்கள் தயாரித்த படத்தை இவர்களே 15 கோடிக்கு வாங்கியதாக கணக்கில் காட்டியிருக்கிறார்கள். மார்க்கெட் மதிப்பு 5 கோடிதான் இருக்கும்.
எனவே டிவி உரிமையின் அதிக மதிப்பு 10 கோடியை கழித்தால், படத்தின் உண்மையான லாபம் 37 கோடி தான்.


மதுரை திரையரங்கு உரிமையாளர் ஒருவர் கூறுகிறார் "சிவாஜி பெட்டியை 25 லட்சம் கொடுத்து வாங்கினோம்... சரி பாதி கூட வசூலாகவில்லை, எந்திரனுக்கு 43 லட்சம் கேட்டாங்க, நாங்க இவ்வளவெல்லாம் கொடுக்க முடியாது என்றோம், அப்புறம் தியேட்டர் கொடுங்க, வருவதில் பாதிக்கு பாதி எடுத்துக்குவோம் என்றார்கள்...ஆனால் அதுவும் நஷ்டம் தான்" - குமுதம் (21.3.2012)
ஆனால் ஒரு ரஜினி பதிவர் லேட்டஸ்டாக துப்பாக்கி வசூல் பற்றி கூறுகிறார், துப்பாக்கி 3 வது இடத்திலையாம், எந்திரன், சிவாஜிக்கு அடுத்தாம்.

இந்த சன் டிவி காலாண்டு ரிப்போர்ட் & மேலே உள்ள கட்டுரை படி பார்த்தால், எந்திரனும் சிவாஜியும் டாப் 10 னிலே வராதே, அப்புறம் எங்கே முதல் இரண்டு இடத்திற்கு வருவது.

உண்மை இப்படி இருக்கும் போது, ரஜினி ரசிகர்களின் பதிவுலக கூத்தை
(1. எந்திரன் 2.சிவாஜி ) பார்த்தால்,  "டேய் உங்களுக்கு பொங்கலே கிடையாதே, எப்படி டா போகி கொண்டாடுறீங்க...", என்று விவேக் ஒரு படத்தில் சொல்வது மாதிரி இருக்கு.

இந்தியாவில், படத்தை திரையிடும் திரையரங்குகள் விநியோகிஸ்தர்களையும், விநியோகிஸ்தர்கள் தயாரிப்பாளர்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் போது, அந்த ரஜினி பதிவருக்கு மட்டும், எல்லா தியேட்டர்காரங்களும் தினசரி கலெக்சனை ஈமெயில் அனுப்புறாங்களோ???விஸ்வரூபத்தின் DTH ப்ரீமியர் தமிழில் மட்டுமே 50 கோடி (வெள்ளை) வருமானம்... இதுவே எந்திரனின் மொத்த லாபத்தை விட அதிகம்...

DTH புதுமை மாதிரி, படத்தின் வசூல் நிலவரங்களையும் இந்தியாவிலேயே முதல் முறையாக, விஸ்வரூபத்திற்கு, கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்.

இப்படி செய்தால் தான் பொய்யர்களின் முகத்திரயை மக்களே கிழிப்பார்கள்.


39 comments:

 1. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 2. சண்டியர் கரன் அவர்களே,

  இன்னும் எத்தனை நாளைக்குதான் இப்படி ரஜினி மீது உங்களிடம் இருக்கும் வைத்தெரிச்சலை கொட்டிக்கொண்டே இருப்பீர்கள். உங்களை போன்ற கோமாலி ரசிகர்களின் எண்ணங்களை பார்த்தால், திரு. கமல்ஹாசன் அவர்களே நிச்சயம் வருத்தப்படுவார் (உங்களை போன்ற நபர்கள் எனது ரசிகர்களாக இருக்கிறார்கள் என்று நினைத்து).

  ரஜினியின் மேல் உங்களை போன்ற நபர்களிடம் இருக்கும் பொறாமை என்றுமே ஒழியாது என்பது தெரிந்த விஷயம்தான். அதற்காக இப்படி மொக்கையான article எழுதினால், உங்களின் அறியாமையை கண்டு குழந்தை கூட சிரித்துக்கொண்டே இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. Chris Alwin

   உங்களை போன்ற மெண்டல் ரசிகர்கள் உண்மை வெளிவரும் போது வழக்கத்தை விட மிக அதிகமாக புலம்புவீர்கள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள்..

   Delete
  2. உங்களது புத்திசாலித்தனம் இவ்வளவுதான் என்பதை நீங்களே நிருபித்துவிட்டீர்கள். நீங்கள் தலைகீழாக நின்று ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மை ஆகாது.

   முதல்ல‌ உங்கள் விஸ்வரூபம் படம், சிவாஜி படத்தின் வசூலை முறியடைக்குதானு பார்ப்போம். அதுக்கு பிறகு எந்திரன் வசூலை தொடுவது பற்றி பேசலாம்.

   Delete
  3. //சிவாஜி படத்தின் வசூலை //

   சிவாஜி படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு 3 விநியோகிஸ்தர்கள் போட்ட கேஸ் இன்னும் நிலுவையில் இருக்கிறது....

   ஒரு படம் ஹிட் என்றால் தயாரிப்பாளர் மட்டுமல்ல, விநியோகிஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் லாபம் அடையனுமுய்யா....

   Delete
  4. நீங்கள் சொல்வது உண்மை என்றே வைத்துக்கொள்வோம். ஆனாலும் சிவாஜி படம் வசூலில் நெம்.2 ஆக தான் இருந்துக்கொண்டே இருக்கிறது. இந்த அளவுக்கு வசூல் குடுத்த சிவாஜி படத்திற்கே இந்த நிலமைனா, ரீலீசுக்கு பிறகு விஸ்வரூபம் படத்தின் நிலமையை சொல்லவே வேண்டாம்.

   விஸ்வரூபம் ரீலீசுக்கு பிறகு பார்ப்போமே, என்ன ஆகுதுனு! அதுவரை கொஞ்சம் அமைதி காத்துக்கொள்ளுங்கள், சண்டியர் கரன் அவர்களே!

   Delete
 3. ***விஸ்வரூபத்தின் DTH ப்ரீமியர் தமிழில் மட்டுமே 50 கோடி (வெள்ளை) வருமானம்... இதுவே எந்திரனின் மொத்த லாபத்தை விட அதிகம்... ***

  நீங்க என்ன லூசா?

  விஸ்வரூபம் செலவு (பட்ஜெட்) என்ன? 150 கோடி? இன்னும் 100 கோடி கேபிள் டி வி ரைட்ஸ்ல வந்துடுமா?

  சரி, டாப் 10 லிஸ்டை கொடும்!

  1) மும்பை எக்ஸ்ப்ரஸ்

  2) மன்மதன் அம்பு

  10) சந்திர முகி யா? :)))

  ReplyDelete
  Replies
  1. லூசுகளுக்கு தான் சரியாக இருப்பவர்கள் லூசாக தெரிவார்கள்...

   DTH-க்கும் கேபிள் டிவிக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் வசூல் பற்றி பேசக்கூடாது....

   Delete
  2. டாப் டென் லிஸ்டை எங்கே????

   ஏன் இந்தத் தயக்கம்?

   Delete
 4. ***விஸ்வரூபத்தின் DTH ப்ரீமியர் தமிழில் மட்டுமே 50 கோடி (வெள்ளை) வருமானம்... இதுவே எந்திரனின் மொத்த லாபத்தை விட அதிகம்... ***

  I want you to QUOTE the reference here. Who bought the rights and GIVE me the SOURCE and the guy who got the rights! Similar to what you did for enthiran.

  DO IT NOW!!!

  ReplyDelete
  Replies
  1. ///படத்தின் வசூல் நிலவரங்களையும் இந்தியாவிலேயே முதல் முறையாக, விஸ்வரூபத்திற்கு, கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார். ///

   படிக்கலை இதை ??? After release, Almighty will officially announce the collection.... wait & see...

   Delete
  2. It is ok. But who defined 50Cr gain from DTH before telecasting. this revenue totally depends on the viewers. you can't calculate before. Don't be fool this much.

   Delete
  3. I can understand the FEAR of fool fans that HaasaR is going to set the GENUINE Unbeatable RECORD!!!!

   Delete
 5. It shud be very easy for ஒலக மகா வசூல் சாதநையாளர் ,சப்பான்ல கூட இவர் படம் ஓடுமாம் வந்து நின்னாலே படம் பிச்சிகிட்டு ஓடுமாம்! இதே பிளாகுல கமலின் வசூல் சாதனைகளுக்கு பலப்பல ஆதாரங்கள் இருக்கு ஆனா, எந்திரன் ஓடலைன்னு நாங்கசொன்னா அதையும் நாங்களே தான் நிரூபிக்கணுமாம்.

  ஏன், அவ்ளோ பெரிய தில்லாலங்கடின்னா இவங்க வந்து நிரூபிக்கட்டுமே கரண் சொன்னது பொய்யின்னு!

  ReplyDelete
 6. இந்த சுட்டியில் இருக்கும் கமென்ட்ஸை பாருங்க

  http://tamil.oneindia.in/movies/news/2012/12/films-which-self-claimed-as-member-of-100-cr-club-166855.html

  சிவாஜி எந்திரன் பட கலெக்‌ஷனுக்கு வுட்ட கப்சாவுக்கு ஆதாரம் கேக்குறாங்க! மக்கள் முட்டாள்கள் இல்லை. இவர்கள் யாரும் கமலின் தசாவதாரத்தை கேள்வி கேட்கவில்லை. காரணம் வசூல் சாதனை புரிந்தும் அவர்கள் அடக்கமாக இருக்கிரார்கள். வெளியே அடக்கம் உள்ளே பீத்தல் வேலைகளுக்கான அனைத்து ஏற்பாடு என இருப்பதில்லை

  ReplyDelete
 7. யோவ் சில்லு!

  எந்திரன் 37 கோடி இலாபம் கொடுத்ததாத்தான் நம்ம சண்டியர் சொல்லியிருக்காரு. இப்போ அது பிரச்சினை இல்லை!

  ///கமலின் வசூல் சாதனைகளுக்கு பலப்பல ஆதாரங்கள் இருக்கு///

  ஆதாரம் இருக்கும் மண்ணாங்கட்டினு இப்படி சும்மா வாயிலேயே வடை சுடாதே! என்ன ஆதாரம் இருக்கு?

  அப்புறம் சண்டியரை உண்மையான டாப் டென் லிஸ்டை தரச் சொல்லு, சும்மா போகி, பொங்கலுனு ஒப்பாரி வைக்காமல்!

  புரியுதா?

  ReplyDelete
 8. ***இந்த சுட்டியில் இருக்கும் கமென்ட்ஸை பாருங்க

  http://tamil.oneindia.in/movies/news/2012/12/films-which-self-claimed-as-member-of-100-cr-club-166855.html

  சிவாஜி எந்திரன் பட கலெக்‌ஷனுக்கு வுட்ட கப்சாவுக்கு ஆதாரம் கேக்குறாங்க! மக்கள் முட்டாள்கள் இல்லை. இவர்கள் யாரும் கமலின் தசாவதாரத்தை கேள்வி கேட்கவில்லை. காரணம் வசூல் சாதனை புரிந்தும் அவர்கள் அடக்கமாக இருக்கிரார்கள். வெளியே அடக்கம் உள்ளே பீத்தல் வேலைகளுக்கான அனைத்து ஏற்பாடு என இருப்பதில்லை***

  எவன் வேணா காமெண்ட்ஸ் எழுதலாம். சரி சிவாஜியையும் எந்திரனையும் விடு. அது ரெண்டும் ஃப்ளாப்னே வச்சுக்குவோம்!

  டாப் டென் லிஸ்டை கொடுங்க! நான் பார்த்து தெரிஞ்சுக்கிறேன் ஒலக்நாயகனுடைய ஒலக சாதனையை!

  சும்மா வள வளனு பேசாமல் லிஸ்டை கொடுங்கப்பா!

  ReplyDelete
 9. ***விஸ்வரூபத்தின் DTH ப்ரீமியர் தமிழில் மட்டுமே 50 கோடி (வெள்ளை) வருமானம்... இதுவே எந்திரனின் மொத்த லாபத்தை விட அதிகம்... ***

  இலாபம்னா என்னனே தெரியாமல் பெருசா ஒரு பதிவு!

  You need to compare PROFIT! you are NOT doing that!

  I dont think KH got a lump sum for TV rights already. It all depends on how many people watch DTH exhibition of the movie. Kamal is guy with too much over confidence always with his "product". It is possible the movie can flop. If that happens, he is not going to make much money from theatre exhibition either. He can not blame anybody but himself either! Yeah, you can call him "brave". I would call him a "LOSER" rather!

  So, WAIT for now to brag about PROFIT. You are not YET THERE!

  ஏன்ப்பா இப்படி ஒரு மண்ணும் தெரியாமல் உலக நாயகன் ரசிகரா இருந்து அவரை கேவலப்படுத்துறீங்க!

  ReplyDelete
  Replies
  1. //இலாபம்னா என்னனே தெரியாமல் பெருசா ஒரு பதிவு!///

   50 கோடி ஆரம்பம் தான்.... அதுவும் செலவே இல்லாத வருமானம்....

   //இப்படி ஒரு மண்ணும் தெரியாமல் உலக நாயகன் ரசிகரா இருந்து//

   ஒரு மண்ணும் தெரியாதவர்கள் சுப்பர் டார் ரசிகர்களாக தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ததற்கு நன்றி....

   Delete
 10. Thanks Sandiyar,

  உங்க பதிவு எல்லாம் செந்தில் கவுண்டமணி வடிவேல் விவேக் காமடிய விட பயங்கர காமெடியா இருக்கு அதுவும். எப்ப எல்லாம் உங்க பதிவுக்கு வருவேனோ அப்பெல்லாம் 100% சந்தோசம் நிச்சயம்

  ReplyDelete
  Replies
  1. செந்தில் கவுண்டமணி வடிவேல் விவேக் - இவர்களை விட ரசினி பெரிய காமெடியன் என்பதை புரிந்து கொண்டு, அவர் பற்றிய கட்டுரை எழுதப்படும் போதெல்லாம், இங்கு வந்து 100% சந்தோஷப்படுவதற்கு நன்றி!!!

   Delete
 11. Endhiran Loss List

  http://img593.imageshack.us/img593/7041/enthiranloss.png

  ReplyDelete
 12. அதிக லாபம் தந்த பெரிய பட்ஜெட் படங்கள் என்று பார்த்தால் எந்திரனோ சிவாஜியோ வராது தசாவதாரம் தான் அதிக லாபம் தந்த படமாக இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. Dasa ...Budget 80 Cr... Total Collection 94Cr..

   14 CR :D idhudhaan Adhigamaa!!!!!

   Delete
 13. /ஆதாரம் இருக்கும் மண்ணாங்கட்டினு இப்படி சும்மா வாயிலேயே வடை சுடாதே! என்ன ஆதாரம் இருக்கு? /

  எதுக்கு டென்ஷன் ஆகி ஒருமையில் அழைக்குரீங்க?! போய் ஆசுவாசப்படுத்திக்கோங்க!

  ஆதாரம் இந்த ப்ளாக் முழுக்க இருக்கு. பல பதிவில் தெளிவா குடுத்திருக்கார் சண்டியர். கையை புடிச்சி கிளாஸ் எடுக்க முடியாது. வேணும்னா இந்த ப்ளாக்கை முழுக்க படிங்க(ஏற்கனவே படிச்சி தான் இருப்பீங்க ஆனா சும்மா வெட்டி சீன் போடவேண்டியது!, வேற வழி?!?)

  ReplyDelete
 14. Silicon Sillu....

  நான் கொடுக்க வேண்டிய பதிலடிகளை, என்னை விட மிக கூர்மையாக கொடுத்தற்கு நன்றி சகா...

  ReplyDelete
 15. saNdiyar:

  நீர் சுத்தமான ஆம்பளைனா டாப் 10 லிஸ்டைக் கொடும்! கமல் என்னத்த கிழிச்சு இருக்கார்னு பார்ப்போம்!

  சும்மா வள வளனு எதையாவது ஒளறாமல் லிஸ்ட்டைக் கொடும்!

  ReplyDelete
 16. Dasavatharam 250CR :D :D collect pannuchunna ... Viswaroobham 120 CR koduthu kooda yen yaarum vaanga varala ? :D :D

  ReplyDelete
 17. Srinivas...

  FYI : DASA budget 60Cr collection 250Cr

  So Thalaivar wanted to sell Vishwaroopam for 100cr+ in Tamil alone, but tamil distributors wanted to buy less than the kamal's quote...but thalaivar rejected it...

  Hence he is now releasing directly without middlemen....and will announce the collection officially...so wait & watch....

  ReplyDelete
 18. யோவ் வருண்....

  நாவடக்கம் வேண்டுமையா உமக்கு முதலில்....

  நீர் எந்திரன் & சிவாஜிக்கு boxofficemojo போட்ட கலெக்சனை ஏற்று கொள்ளுறீர்...

  தசாவதாரத்திற்கு மட்டும் புதுக்கதை சொல்லுறீர்...

  உமக்கே தெரியும் இந்தியாவில் யாரும் அதிகாரபூர்வ கலெக்ஷன் ரிப்போர்ட் வெளியிடுவதில்லை....

  மொத்த வெளிநாட்டு கலெக்ஷன் ரிப்போர்ட வைத்து பாரும்....உண்மை உமக்கே புரியும்...

  ReplyDelete
  Replies
  1. எனக்கு இப்போ டாப் டென் லிஸ்ட் வேணும். விஸ்வரூபத்தை #1 ஆக போடுவதில் பிரச்சினை இல்லை! லிஸ்ட் வேணும்! சும்மா நழுவாமல் லிஸ்டை கொடும்!

   Delete
 19. Chris Alwin

  // சிவாஜி படம் வசூலில் நெம்.2 ஆக தான் இருந்துக்கொண்டே இருக்கிறது. ///

  தமிழ் சினிமாவின் வசூலை வரிசைபடுத்த ஏதேனும் அதிகாரபூர்வ அமைப்பு இருக்கிறதா? அவர்களா சிவாஜிய NO.2 என்றார்கள்??? அப்படி ஒரு நடுநிலையான அமைப்பு இருந்து ரேட்டிங் போடட்டும் ஏற்று கொள்கிறோம்....

  அல்லது எந்திரனுக்கு தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட மாதிரி அதிகாரப்பூர்வ ரிப்போர்ட இருக்கா? அப்படி சன் வெளியிட்டதால் தான் ரஜினி படத்தின் உண்மை நிலவரம் ஊருக்கு தெரிந்தது....

  நீங்கள் முதலாவது என்று சொல்லும் இந்த படமே 28% லாபம் தான் கொடுத்திருக்கிறது... அப்படின்னா சிவாஜியின் நிலைமை ????

  ReplyDelete
 20. மிஸ்டர் கரன் நீங்கள் கமல் ரசிகரா/சப்ப ஸ்டார் ரசிகரா. எனக்கு புரியவில்லை. நீங்கள் கமல் ரசிகர் எனில் இனி கமலோடு சப்ப ஸ்டாரை ஒப்பீடவேண்டாம். ஏனேனில் நாம் ஒருவரை அதிகமாக விமர்ச்சிக்கும் போது நம்மையரியாமல் அவர்களது ரசிகர்ஆகிவிடறோம். ஏற்கனவே தேளும்,செக்ஸ் சாறும் அதிகம் கமலை விமர்ச்சித்து தாங்கள் அதிதீவிர கமல் ரசிகர்கள் என்பதை நிருபித்துள்ளனர்.ஆதலால் இனி கமல் அவர்களின் சாதனைகளை கூறுங்கள். இனி கமலை சப்ப ஸ்டாருடணோ அல்லது வேறுயாருடனோ ஒப்பீடாதீர்கள். கமல் போன்ற ஈடுஇனையற்ற கலைஞன் இனிபிறக்கப்போவதில்லை. சப்பஸ்டாரை லூஸ்ல விடுங்க. அல்லது நீங்கள் சப்ப ஸ்டாரின் ரசிகர் எனில் உங்கள் விருப்பப்படியே தொடரலாம். கமல் நாமம் வாழ்க

  ReplyDelete
 21. pulse...

  நான் கமலையும் மற்றவர்களுடன் ஒப்பிட வில்லை....கமல் படத்தையும் மற்ற படங்களுடன் ஒப்பிடவில்லை....

  கலெக்சன் மட்டுமே ஒப்பிட பட்டது.... அதுவும் போலிகள் தலை தூக்கும் போதே செய்தேன் அல்லது செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்....

  ReplyDelete
 22. http://articles.economictimes.indiatimes.com/2011-01-31/news/28431985_1_indian-film-sun-tv-network-rajinikanth

  Sandiyare Read the above article. Same Economic Times has reported that Robot grossed 375 crores. First try to understand the difference between gross, nett and distributor share terms etc in boxoffice. 179 crore mentioned is the distributor/producer(Sun TV) revenue . I will explain you in detail
  Gross - Total revenue collected from Theatrical collections
  Nett - Revenue obtained from deducting the Entertainment Tax from gross
  Theatrical share - Will be 55-60% of the nett
  Distributor share - Remaining collection of nett.
  Endhiran actual gross is 375 crores. Nett collection after tax reduction is around 260 crores.Distributo share 125 crores+ satellight rights will come around 179 crores.

  Robot grossed Rs 62 crore from all versions in the first weekend and Rs 117 crore in the first week, thus becoming the first Indian film to cross this mark in a week. The film went on to become the highest grosser, overtaking Aamir Khan's 3 Idiots.

  ReplyDelete
 23. Karthik...

  if enthiran grossed 375 crs, why should most of the theatre owners requesting REFUND from kalanidhi maran?????

  SUN directly released in most of the theatres on sharing basis.. read the KUMUDAM screenshot in this article...

  even according to your calculation,

  260 Cr is Nett after tax

  now theatre share is 55% ( i take the minimum from yours), so it comes around 143 cr for theatre, and the balance is only 117 CR for distributor ( SUN )

  but the production cost itself 132 cr ( 15 cr LOSS )

  then r u trying to say it is LOSS to SUN ?

  ReplyDelete
 24. No Saga, around 120 crore is the distributor share earned from theatrical collections and the 179 crore mentioned in the sun report is obtained by adding the distributor share with the satellite rights sold to different versions and audio rights etc. So 179 crore distributor revenue translates to 375 crore gross at the market!! Infact Endhiran was the only Indian film to earn distributor share of 100+ crores, mainly due to free entertainment tax in TN.
  http://en.wikipedia.org/wiki/List_of_highest-grossing_Bollywood_films
  In the above link, see the category Top Lifetime distributor shares in India.
  In case of Enthiran both the producer and distributor were Sun Pictures. The main criteria for calculating the movies success is distributor share.Music and satellite rights were sold to huge amount for Enthiran.
  Budget for Enthiran is 132 crores, distributor(Sun pictures) might have sold all the areas to 100+ crores(TN-70 cr, AP-30 cr, Kerala and Karnataka -10 crores, North India - 15 cr, Overseas 20+crores). Their business was success even before the release. The Kumudam article mentioned might be some of the theatre owners incurred loss due to heavy pricing in some areas, Overall it ran well. Infact Sivaji, Dasavatharam, Thupakki all have made close to 60 crore distributor share without adding music and satellite rights

  ReplyDelete
 25. Karthik...

  when the budget is 132 cr, if it is sold atleast to 132 cr, then it is no loss & no gain....

  but u r saying it is sold only 100 cr ( less than the budget 132 cr ), then how come it is called SUCCESS BEFORE RELEASE????

  to understand simply, kindly reply with

  1. Budget
  2. How much it is sold
  3. Distributor share
  4. Theatre share

  5. NET REVENUE for SUN

  ReplyDelete