Ads 468x60px

Wednesday, December 3, 2014

சாகர சங்கமம் (சலங்கை ஒலி) வசூல் ரிப்போர்ட்

ஆந்திராவில் 7 தியேட்டர்களிலும்,
கர்நாடகாவில் 4 தியேட்டர்களிலும்
வெள்ளி விழா கொண்டாடிய
உலகநாயகனின் சாகர சங்கமம் (சலங்கை ஒலி)
வசூல் சாதனை ரிப்போர்ட்.

The collection report of Ulaga Nayagan's Sagara Sangamam (Salangai Oli) which celebrated Silver Jubilee in 7 Theaters of Andhra and 4 Theaters of Karnataka.


3 comments:

  1. மதுரை மதுவில் இந்தப்படம் நூறு நாள் ஓடியதா? 91 நாட்கள் ஓட்டப்பட்டன. இது ஒன்னே போதும் இவனது படங்கள் எப்படி ஓடியிருக்கும் என்று அறிந்துகொள்ள? நான் மதுரையில் தானே இருந்தேன். இந்தப் படம் எப்படி ஓடியது என்பதை அறியாத சிறுவர்களுக்குக்கூறலாம்.

    ReplyDelete
    Replies
    1. சென்னை பேபி ஆல்பட் / பால அபிராமியில் பகல் காட்சியில் 100 நாட்கள் காண்பவனின் ரசிகனுக்கு....

      பல மாநிலங்களில் வெள்ளிவிழா காணும் உலகநாயகனை கண்டால் உள்ளுக்குள் எரிச்சல் எடுக்கும் என்பதற்கு நீயே சாட்சி....

      Delete