Ads 468x60px

Friday, May 16, 2014

மோடி அலை தமிழகத்தில் இல்லை - காரணம் ரஜினியா?

இந்தியா முழுவதும் 2014 நாடாளுமன்ற தேர்தலில் வீசிய "மோடி அலை" தமிழகத்தில் இல்லை.

ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால்,

மோடி தனக்கு இருக்கும் வலிமையை மறந்து, தமிழகத்தில்,

மக்கள் செல்வாக்கு இல்லாத,
தன் ரசிகர்களை கூட தன் மகள் திருமணத்திற்கு அழைக்காத,
தன் படம் ரிலீஸ் செய்யப்பட வேண்டும் என்பதற்காக கர்நாடகா கட்சிகளிடம் மன்னிப்பு கேட்ட,

நடிகர் ரஜினியின் வீட்டில் "டீ" குடித்தது தானோ???



ரஜினியின் ராசி பற்றி நாம் ஏற்கனவே இந்த தளத்தில் பார்த்திருக்கிறோம்..

ரஜினி ராசி - PART 1
http://www.sandiyarkaran.com/2012/11/RajniRaasi2.html

ரஜினி ராசி - PART 2
http://www.sandiyarkaran.com/2012/08/RajniRaasi.html

2 comments:

  1. onnu purunchuko today u hardwork tmrw sapatu

    today u rest tmrw waste..so un mind & un thinkinga vera ethaavathu oru nalla materkku use pannu pls pls pls this is my advice

    ReplyDelete
    Replies
    1. ரஜினி ஒரு கெட்ட விஷயம் என்று நீங்கள் புரிந்து கொண்டது போல தமிழகத்தில் அனைவரும் புரிந்து கொள்ளும் வரை, என் பணி தொடரும்.....

      Delete