Ads 468x60px

Thursday, September 4, 2014

கமல் தொட்டது... ரஜினி தொடாதது...?

ரஜினி படங்கள் அதிகமாக வெளியிடப்படும் சென்னை ஆல்பட் தியேட்டரிலேயே, உலகநாயகன் மைக்கேல் மதன காமராஜனாக வெள்ளி விழா கொண்டாடினார். ஆனால் கமல் படங்கள் அதிகமாக வெளியிடப்படும் சென்னை தேவி காம்ப்ளக்ஸில் ரஜினிக்கு ஒரு வெள்ளிவிழா படம் கூட இல்லை!!!

இதை தான் ரஜினி அன்று "கமல்- 50" விழாவில் "நான் தொட்டதை கமல் தொட்டிருக்கிறார், ஆனால் அவர் தொட்டதை நான் தொடலை" என்றாரோ?

 



Kamal Haasan celebrated silver jubilee by Michael Madana KamaRajan at Albert theater(Chennai), where they release rajini films mostly. But rajini doesn't have any silver jubilee films at Devi complex(Chennai), where they release KAMAL films mostly.

This is what rajini also mentioned at "KAMAL-50" function that "Whatever I have touched, Kamal also touched. But i didnt whatever KAMAL touched..."!!!

7 comments:

  1. ***ஆனால் கமல் படங்கள் அதிகமாக வெளியிடப்படும் சென்னை தேவி காம்ப்ளக்ஸில் ரஜினிக்கு ஒரு வெள்ளிவிழா படம் கூட இல்லை!!!***

    Are you sure?!!!I thought 3-mugam ran more than 175 days in Devi paradise, genius? Check your facts correctly!

    நீ மதுரைக்காரனாச்சே? சென்னைல உள்ளவங்ககிட்ட கேட்டு என்னனு சொல்லுப்பா! :-)

    ReplyDelete
    Replies
    1. போலியான சாதனைகளை கமலும் விரும்புவதில்லை...அவர் ரசிகர்களும் விரும்புவதில்லை. Check this unga fans site...

      http://rajinifans.com/boxoffice/

      ஒரு வேளை 4 தியேட்டர்களில் மொத்தமாக 225 நாட்கள் ஓடியிருக்குமோ??? ROFTL....

      Delete
  2. Moondru Mugam 225 Days Devi Paradise

    http://www.rajinikanth.com/boxoffice.htm

    I dont know who is wrong! lol

    ReplyDelete
    Replies
    1. http://rajinifans.com/boxoffice/
      this site itself shows exaggerated data....

      http://www.rajinikanth.com/boxoffice.htm
      but site doubled the no. of days all rajini films ran i think....

      ஒரு வேளை 4 தியேட்டர்களில் மொத்தமாக 225 நாட்கள் ஓடியிருக்குமோ??? ROFTL....

      Delete
  3. ****ஒரு வேளை 4 தியேட்டர்களில் மொத்தமாக 225 நாட்கள் ஓடியிருக்குமோ??? ROFTL....***

    இதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லை!

    It is "ROTFL" Not "ROFTL"! :-)

    This itself suggests that you make lots of mistakes and one should not take your data seriously! :-)

    ReplyDelete
    Replies
    1. இந்த "ROFTL" க்கே உங்களுக்கு இவ்வளவு கோபம் வருதே.. சாதனைகளே இல்லாமல் சாதனை சாதனை என்று கூவினால் எங்களுக்கு எவ்வளவு கோபம் வரணும்... இத்தனைக்கும் தேவி காம்ப்ளக்ஸில் மூன்று முகம் 100 நாட்கள் கூட ஓட வில்லை எங்கும் 175 நாட்களும் ஓட வில்லை

      Delete
    2. Mr Varun.. 3 mugam total run is 150, it ran below 120 in deviparadise...

      Delete