Ads 468x60px

Tuesday, November 6, 2012

கமல்ஹாசனே தொடக்கம்

7-நவம்பர் 2012 இன்று பிறந்த நாள் காணும் அரசியலில் ஈடுபடாத அரசன், ஆழ்வார்பேட்டை ஆண்டவர், பரமக்குடி பரமாத்மா எங்கள் கமல்ஹாசருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அமெரிக்காவில் 13 தியேட்டரில் திரையிடப்பட்ட முதல் தென்னிந்திய திரைப்படம் "நாயகன்".

சென்னையில் அதிக திரையரங்கங்களில் வெளியான முதல் திரைப்படம், கமல்ஹாசனின் "வேட்டையாடு விளையாடு" - 16 தியேட்டர்கள்.

சென்னை மாயாஜாலில் முதல் முறையாக "வேட்டையாடு விளையாடு" தான் தினமும் 15 காட்சிகள் திரையிடப்பட்டது. அதிகபட்சமாக உலகநாயகனின் "தசாவதாரம்" (2008) தான் தினமும் 52 காட்சிகள் (10 திரையரங்குகளிலும் ) வரை திரையிடப்பட்டது.

திரையுலகில் முதலில் கண் தானம் செய்தவர் கமல்ஹாசன்.



திரையுலகில் முதலில் உடல் தானம் (2002) செய்தவர் நற்பணி நாயகன் கமல்ஹாசன்.


தமிழ்நாட்டில் முதலில் 100 நாள் ஓடிய மலையாளப் படம், கமல்ஹாசனின் ராசலீலா. சென்னை எலிபென்ஸ்டனில் 112 நாட்கள் ஓடியது.

தமிழ்நாட்டில் முதலில் 175 நாள் ஓடிய கன்னடப் படம், கமல்ஹாசனின் கோகிலா. சென்னை எமரால்டில் 175 நாட்கள் ஓடியது.

தமிழ்நாட்டில் அதிக நாட்கள் ஓடிய தெலுங்குப் படம், கமல்ஹாசனின் மரோசரித்ரா. சென்னை சபையரில் 600 நாட்களும், கோவை ராயலில் 450 நாட்களும் ஓடியது.

தமிழ்நாட்டில் முதலில் 175 நாள் ஓடிய (ரெகுலர் காட்சிகள்) ஹிந்திப் படம், கமல்ஹாசனின் ஏக் துஜே கே லியே. சென்னை அலங்காரில் 175 நாட்கள் ஓடியது.

ஒரே ஆண்டில்(1982) நான்கு முறை 200 நாட்களுக்கு மேல் ஓடியது உலகிலேயே கமல்ஹாசனின் படங்கள் தான்.
சனம் தேரி கசம்
மூன்றாம் பிறை
வாழ்வே மாயம்
சகலகலா வல்லவன்

பெங்களூரில் 5 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள்.
பல்லவி ( 175 நாட்கள் )
நட்ராஜ்( 112 நாட்கள் )
லட்சுமி( 112 நாட்கள் )
கல்பனா( 110 நாட்கள் )
சாந்தி( 105 நாட்கள் )

தென்னிந்தியாவின் முதல் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட் திரைப்படம், தமிழில் கமல்ஹாசன் நடித்து தயாரித்த "விக்ரம்" (1986) படமே.



1986-ல் தன் ரசிகர்களுக்கு மாநாடு நடத்திய முதல் நடிகர் கமல்ஹாசனே.


1988-லில் முதல் முறையாக தன் ரசிகர் மன்றங்களை கலைத்து அதனை நற்பணி இயக்கங்களாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசனே.

தமிழ் நாட்டில் 100 நாட்கள் ஓடிய முதல் டப்பிங் படம், கமல்ஹாசனின்  இரு நிலவுகள், அதை தொடர்ந்து சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, இந்திரன் சந்திரன், பாசவலை என்று தெலுங்கிலிருந்து தமிழில் டப் செய்யப்பட்ட கமலின் அனைத்து படங்களும் 100 நாட்களுக்கு மேல் ஓடியவை.

தமிழில் நாயகன் படத்தில் முதல்முறையாக முடியை ஜெல் மூலம் வழித்து நடித்தார். பின் வந்த படங்களில் அதுவே ஸ்டென்டர்டு ஆனது, ஊரின் தலைவராக ஹீரோ இருந்தால் ( சின்ன கவுண்டர், நாட்டாமை... ).



இந்தியாவில் முதல் முறையாக டால்பி சவுண்டில் எடுக்கப் பட்ட முதல் படம், கமல்ஹாசனின் குருதிப்புனல் (1995).

இந்தியாவில் தொடர்ந்து 1000 காட்சிகளுக்கு மேல் ஹவுஸ்புல்லாக ஓடிய முதல் படம் கமல்ஹாசனின்  "சகலாகலா வல்லவன்".

20 comments:

  1. தலைவருக்கு வாழ்த்துக்களையும் உங்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி கமல் பக்தர்களே!!!

    ReplyDelete
  3. happy b'day ulakanayakan

    to see mayajal record...
    http://www.google.co.in/url?sa=t&rct=j&q=billa%202%20mayajal&source=web&cd=4&cad=rja&ved=0CDwQFjAD&url=http%3A%2F%2Fwww.behindwoods.com%2Ftamil-movie-news-1%2Fjul-12-02%2Fbilla-2-mankatha-11-07-12.html&ei=Qj-aUOalC8r3rQfjpIHoBQ&usg=AFQjCNFoh69WAP2T5wEtAqhECw3L6oT5hg

    ReplyDelete
  4. சிலர் சிவாஜி படம் தான் அதிக திரை அரங்குகளில் வந்த படம் என்று சொல்லி கொண்டிருக்கிறார்கள்.நானும் அதயே பதிவில் எழுதி இருக்கிறேன்.எது கரெக்ட் ?

    ReplyDelete
  5. " தெலுங்குப் படம், கமல்ஹாசனின் மரோசரித்ரா. ".... telugu????

    ReplyDelete
  6. காதலிக்க நேரமில்லை படத்தில் பாலையா முத்துராமனிடம் "அசோகர் உங்க மகருங்களா" என்று கேட்டதைப் போல் உள்ளது நீங்கள் "கமல்ஹாசர்" என்றழைத்தது.

    ReplyDelete
  7. Scenecreator

    4..5...6 தியேட்டர் என்று ரிலீஸ் செய்து கொண்டிருக்கையில், புதிய டிரெண்டாக 16 தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட முதல் தமிழ் படம் "வேட்டையாடு விளையாடு", அதை விட அதிகமாக "சிவாஜி", அப்புறம் அதை விட அதிகமாக "தசாவதாரம்".....

    ReplyDelete
  8. மலரின் நினைவுகள்....

    தனியாக பட்டம் போட்டு அழைக்காமல், பெயரையே பட்டமாக்க நாங்கள் கமல்ஹாச'ர்' என்று அழைப்போம்

    ReplyDelete
  9. ராஜா...

    இவ்வளவு பெரிய ஓப்பனிங் இருந்தா 3 நாளே போதும் போட்ட காசை எடுக்க... அப்புறம் ஏன் ஆஸ்காருக்கு 20+ கோடி நஷ்டம்????

    அது வெறும் புருடா தான் நண்பரே...

    ReplyDelete
  10. //இவ்வளவு பெரிய ஓப்பனிங் இருந்தா 3 நாளே போதும் போட்ட காசை எடுக்க...

    போட்ட காசை விட அதிகமாகவே படம் முதல் வாரத்தில் எடுத்து விட்டது ....

    //அப்புறம் ஏன் ஆஸ்காருக்கு 20+ கோடி நஷ்டம்????

    20 கோடி நட்டமா? இதுக்கு என்ன ஆதாரம்? நான் சொல்வது புரூடா என்றால் நீங்கள் சொல்வது என்ன?

    ReplyDelete
  11. இதை நீங்கள் புரூடா என்று ஒதுக்கினால் உங்கள் பதிவும் புருடா என்று மிக சாதாரணமாக ஒதுக்கி தள்ளும் அளவுக்குத்தானே இருக்கிறது

    நண்பரே நான் எதை ஆதாரமாக காட்டினாலும் நீங்கள் முயலுக்கு மூணு கால் கதையைத்தான் பேசி கொண்டிருப்பீர்கள் ..... கமல் ரசிகன் என்பதற்காக கமல் படம் மட்டுமே சாதனைகள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு என்பது என் கருத்து ... நாளைக்கே விஸ்வரூபம் இதை விட மிக பெரிய ஒபெநிங் பெற்று இதை முறியடிக்கலாம் ...b'coz this is just cinema...

    ReplyDelete
  12. http://en.wikipedia.org/wiki/Dasavathaaram


    Box office
    Domestic

    Upon release, Dasavathaaram was dubbed and released in Telugu on the same date, with later release dates set for the Hindi, Malayalam, Kannada, Bengali and Bhojpuri versions. The Indian censor board certified the film on April 24, 2008, giving it a "U" (universal) rating, after 9 cuts were made and letting the film run for 166 minutes.[54] Dasavathaaram released worldwide with 1,300 prints in all the respective languages. Tamil Nadu had 275 prints, Kerala 85 prints and Karnataka 80 prints, with 190 prints released overseas. The Hindi version Dashavtar had about 410 prints in North India. The Telugu version had 260 prints in Andhra Pradesh[35][55] including 45 prints in Nizam region. The film opened in 25 screens in Hyderabad.[56] The film grossed INR96 lakh from 17 screens in Chennai in the opening weekend.[57] The Chennai Corporation had given the producer special permission to hold five shows daily, which helped the film to garner the extraordinary opening. The second highest collecting film did not have even 10 percent of its collection. In the second weekend too, the film registered at least 95 percent at multiplexes and 80 percent in single screens[58] The film grossed INR92 lakh in a fortnight in Mayajaal multiplex.[59] The film stayed at No.1 in Chennai box office for five consecutive weeks.[60] In Sathyam Cinemas multiplex, the film grossed INR90 lakh in a fortnight.[61] The film grossed INR3 crore in Chennai, INR21 crore in Tamil Nadu and INR50 crore worldwide in the first week[62]. Global box office tally reached INR100 crore in three weeks.[63] In Chennai, the film grossed INR6.35 crore in three weeks, INR7.53 crore in four weeks, INR8.55 crore in five weeks, INR9.44 crore in six weeks and INR10.08 crore in seven weeks.[64] The film grossed INR2.5 crore in seven weeks from 3 screens in Trichy.[65] It grossed INR7.94 crore in Coimbatore in six weeks.[66]

    Dashavtar netted INR1.93 crore in six weeks in north India[67] The film grossed INR2 crore in Kerala in the first week.[68] The film, also released in other parts of India, grossed INR60 lakh from outside Tamil Nadu.[69] In a fortnight, the Telugu version grossed INR3.5 crore in Nizam, INR1.6 crore in Ceded, INR1 crore in Vizag, INR95 lakh in East and West Godavari, INR75 lakh in Guntur and INR70 lakh in Krishna.[70] The film grossed INR25 crore in Andhra Pradesh in its lifetime.[71] The film completed 50-day run in 750 screens worldwide.[72][73][74][75]
    Overseas

    Dasavathaaram grossed US$4,632,719 and was ranked No.7 in the opening week, becoming the first Tamil film to reach the Top 10 at the international box office.[76]

    In Malaysia, the film opened in second place, having collected $601,000 from 58 screens on the opening weekend[77][78] and $1,720,780 in nine weeks.[79] Dasavathaaram completed a 100-day run on September 20, 2008.[80]

    Dasavathaaram was released in USA with 42 prints, an unprecedented record in US movie history for a South Indian film. With print sharing facility, it was screened in 50 cities across the country. The collection on the opening weekend in the USA was $500,000.[81] The film grossed $750,000 in the USA as lifetime business.[82]

    In the UK box office, it collected £126,747 from 19 screens on its opening weekend, debuting at number 12, the third highest position ever for a Tamil film.[81][83] By its second weekend, Dasavathaaram grossed £216,000 at the UK box office.

    In Canada, it was distributed by Walt Disney Pictures, the first Tamil film do so. In the UAE, the film grossed INR6.3 crore in four weeks including INR2.5 crore in Dubai, INR2.4 crore in Abu Dhabi and INR1.3 crore in Sharjah.[84] Dasavathaaram ultimately grossed around INR250 crore worldwide.[85][86] The film grossed an overall $16,356,962 overseas in its lifetime.[87]

    ReplyDelete
  13. Tamil nattula mudhalla 175 days ukku mela odina hindi film Sholay, not ek duje keliye, Ran for more than one year in Sathyam theatre

    ReplyDelete
  14. Saurav..

    Sholay ran 100 days in regular...but only one show till 175 days... but Ek Duje Ke Liye ran 175 days in regular shows @ ALANKAR

    ReplyDelete
  15. Sholay ran for more than 365 days, after 200 odd days it was probably made one show

    ReplyDelete
  16. Saurav...

    I already confirmed with old people....if not plz post some kind of proofs....

    ReplyDelete